
- மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற கட்டுரைகள் தமிழ்முரசு செய்தித்தாள் மற்றும் தமிழ் அமுதம் இதழிலும் எழுதி வந்துள்ளார்
- சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு ஆகிய நாடுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தன்முனைப்புப் பேச்சு மற்றும் பயிலரங்குகள் நடத்தி வருகிறார்
- சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்
- சிங்கப்பூரில் 2004-ஆம் ஆண்டு சிறந்த தமிழாசிரியருக்கான விருதைப் பெற்றுள்ளார்
- சிங்கப்பூர் சிண்டா மற்றும் தேசிய நூலகத்தின் பயிற்சியாளர்
- சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாடில் வானொலி தொலைக்காட்சிகளில் தன்முனைப்புத் தொடர்பான பேட்டி, கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ளார்